தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையில் மணல் மூட்டைகளை அடுக்கிய மக்கள்

3 months ago 15
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த சேர்ந்தபூமங்கலம் பகுதி மக்கள், தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் மூட்டைகளை அடுக்கினர்.  கரை உடைந்தால், கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினர். 
Read Entire Article