தளவாய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன ஆய்வகம் திறப்பு... காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

4 weeks ago 6
தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 லட்சத்து 47ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதன் மூலம் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக ஆய்வகப் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article