தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய முடிவுக்கு எதிர்ப்பு: பாமக பொருளாளர் குற்றச்சாட்டு

1 week ago 6

சென்னை: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் முடிவுக்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாளர் திலகபாமா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

The post தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய முடிவுக்கு எதிர்ப்பு: பாமக பொருளாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article