தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க மின்கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து

2 months ago 12
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க இடதுபக்கம் திரும்பிய தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதும் காட்சி அப்பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பாசாரப்பட்டி பிரிவு சாலையில் விபத்தில் சிக்கியது.
Read Entire Article