தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார்

4 hours ago 3

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எம்.ராமநாதன்(72) உடல் நலக்குறைவால் காலமானார். சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய ராமநாதன்; சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்

The post தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article