தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 21% கூடுதலாக பெய்துள்ளது..!!

2 weeks ago 7

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 21 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை 185.5 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 225.3 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 25% கூடுதலாக பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 21% கூடுதலாக பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.

Read Entire Article