தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா அமைகிறது

1 week ago 4

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா அமைகிறது. நெல்லை, குமரியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளனர். வடிவமைப்பு மற்றும் திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

The post தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா அமைகிறது appeared first on Dinakaran.

Read Entire Article