தமிழ்நாட்டில் பாதிப்பு கடுமையாக உள்ளது எனத் தெரிந்தும் மத்திய அரசு உதவவில்லை: சசி தரூர்

1 month ago 5

டெல்லி : தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியைத் தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று மக்களவையில் தேசிய பேரிடர் திருத்த சட்டம் 2024 மீதான விவாதத்தில் காங். எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாதிப்பு | கடுமையாக உள்ளது எனத் தெரிந்தும் உதவவில்லை. தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் பாதிப்பு கடுமையாக உள்ளது எனத் தெரிந்தும் மத்திய அரசு உதவவில்லை: சசி தரூர் appeared first on Dinakaran.

Read Entire Article