தமிழ்நாட்டில் நல்லாட்சி குறித்து அ.தி.மு.க. பேசுவது நகைச்சுவையாக உள்ளது - கனிமொழி

6 months ago 22
தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச் செயலளர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்திய இலவச மார்பக புற்றோய் கண்டறிதல் முகாம் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளதால் பிளவுபடுத்த முடியாது என்றார்.
Read Entire Article