தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 20% கூடுதல்

1 day ago 3

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 20% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 58.8 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இன்று வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 20% கூடுதல் appeared first on Dinakaran.

Read Entire Article