தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை: சிபிஎம் வலியுறுத்தல்  

3 months ago 9

சென்னை: தமிழ்நாட்டில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருநர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் கொள்கை தொடர்பாக உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருநர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த முக்கியமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமென சிபிஎம் கேட்டுக்கொள்கிறது.

Read Entire Article