சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.