தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷா கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு..!!

4 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது என தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற அமித் ஷா கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article