தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு விமான சேவையை மேலும் அதிகரிக்க திட்டம்: சென்னை விமானநிலைய அதிகாரிகள்

4 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு விமான சேவையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 16 -ஆக உயர்கிறது.

The post தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு விமான சேவையை மேலும் அதிகரிக்க திட்டம்: சென்னை விமானநிலைய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article