சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் அதிகாலையில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமோட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.