தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் – 106.7°, மதுரை நகரம் – 104.72°, கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் – 102.2°, திருச்சி -102.02°, வேலூர் – 101.84°, ஈரோடு – 101.12°, அதிராம்பட்டினம், நுங்கம்பாக்கம் – 100.76°, மீனம்பாக்கம் – 100.58°, புதுச்சேரி, தஞ்சாவூர் – 100.4°, காரைக்கால், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை – 100.04° வெயில் சுட்டெரித்தது!
The post தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது! appeared first on Dinakaran.