தமிழ்நாட்டில் 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு

2 months ago 12

சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க உத்தரவு அளித்துள்ளனர். ஒரு நிலையத்திற்கு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article