தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை டிஆர்பி ராஜாவை வைத்து சொல்லலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

11 hours ago 2

திருவாரூர் என்றாலே எல்லோருக்கும் திருவாரூர் தேர், கலைஞர் மட்டுமே நினைவுக்கு வரும் என திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். இன்று எங்கும் நிறைந்து நமக்கு எல்லாம் வழிகாட்டுகிறார் கலைஞர். தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட ஆரூர்காரர் கலைஞர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் சிறப்பான பணிகளால் தமிழ்நாடு தொழில்துறை சிறப்பாக உயர்ந்து இருக்கிறது.

 

The post தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை டிஆர்பி ராஜாவை வைத்து சொல்லலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Read Entire Article