சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கேரள முதல்வர் பினராயி பதிவிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு ஒரு உத்வேகத்தை தருகிறது என்றும் பினராயி குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.