சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. தீர்மானம் தன்னுடைய பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நிறைய அலுவல்கள் உள்ளதால் தீர்மானத்தை இன்று எடுக்க முடியாது என்று கூறியுள்ளேன் எனவும் சபாநாகர் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.