தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.11.63 கோடி நிதி ஒதுக்கீடு!!

16 hours ago 1

சென்னை : தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.11.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் இரத்த மையத்தினை மேம்படுத்துவதற்கு 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.11.63 கோடி நிதி ஒதுக்கீடு!! appeared first on Dinakaran.

Read Entire Article