தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4 months ago 28
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை மயிலாப்பூரில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகும் இடங்களில் நிவாரண முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Read Entire Article