‘தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது’ - தமிழன் பிரசன்னா கருத்து 

3 weeks ago 8

கிருஷ்ணகிரி: “தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது” என காவேரிப்பட்டணத்தில் நடந்த திமுக இளைஞரணி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைத்து வரும் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

Read Entire Article