தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: கே.என்.நேரு

7 months ago 23

திருச்சி,

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய்விடவில்லை.தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது  மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். மழைக்காலத்தில் சாலை அமைத்தால் சரியாக இருக்காது. சாலை சேதமாகிவிடும். அதனால் புதிய சாலை அமைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை.சொத்து வரியை உயர்த்துவதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை எடுத்துள்ளது. என தெரிவித்துள்ளார் .



Read Entire Article