தமிழகத்தில் என்கவுன்ட்டர் சம்பவங்கள்: மனித உரிமை ஆணையத்தில் அதிகாரிகள் ஆஜர்

3 months ago 14

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் உட்பட பல்வேறு என்கவுன்ட்டர் சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர்கள் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Read Entire Article