தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயரும்

3 hours ago 2

சென்னை: தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் வெப்​பநிலை உயர வாய்ப்​புள்​ள​தாக வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது.

மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று (ஜூலை 9) இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் சில இடங்​களில் இன்​றும், நாளை​யும் வெப்​பநிலை இயல்​பை​விட அதி​க​மாக இருக்​கக்​கூடும்.

Read Entire Article