தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு

4 months ago 29
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் அதிகளவில் மக்கள் பயணிப்பதால் விமான டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article