சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: