சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மின்வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சுகாதாரத் துறை செயலராக இருந்த சுப்ரியா சாஹு உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: