தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது

7 months ago 26

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கிய நிலையில் தொண்டர்கள் ஆரவாரமாக உள்ளனர்.

The post தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article