தமிழக மாணவர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி..

2 months ago 11
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் சார்பாக ராஜஸ்தான் சென்ற தமிழக கபடி வீரர்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களையும் உடன் சென்ற பயிற்சியாளர்களையும் இருக்கைகள் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த நபரையும் தாக்கி தமிழகம் திரும்பிச் செல்லுங்கள் என திட்டியதாக வாய்ஸ் ரெக்கார்டை தமிழக வீரர்கள் பகிர்ந்துள்ளனர். போட்டியின் போது முறையாக விதிகள் பின்பற்றவில்லை என்று அதனை தட்டிக் கேட்டபோது தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article