தமிழக அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

3 hours ago 3

திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழக அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கருணாநிதி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: திருவள்ளுவர் திருநாளையொட்டி அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், விருதுகள் வழங்கும் விழா தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (நேற்று) நடைபெற்றது.

Read Entire Article