தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நயன்தாரா கடும் குற்றச்சாட்டு!

2 months ago 12

சென்னை: தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் முக்கிய பாடலை பயன்படுத்த தனுஷ் முட்டுக்கட்டை போடுவதாக நயன்தாரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். விக்னேஷ் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை. தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நயன்தாரா கடும் குற்றச்சாட்டு. தனுஷ் நடவடிக்கையால் நானும் எனது கணவர் விக்னேஷ் சிவனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

The post தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நயன்தாரா கடும் குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Read Entire Article