தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து விபத்து உத்தரப்பிரதேசத்தைச் தொழிலாளிக்கு பலத்த தீக்காயம்

2 months ago 12
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாத்தபாளையத்தில், காமாட்சி மின் உற்பத்தி மற்றும் கம்பி உற்பத்தி தொழிற்சாலையில், இரும்பு கொதிகலன் வெடித்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியாற்றியதாகவும், 80 சதவிகித அளவிற்கு பலத்த தீக்காயங்களுடன் அந்த தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read Entire Article