தந்தைக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பைக்கை பரிசளித்த கிரிக்கெட் வீரர்..
3 hours ago
2
இந்த கிரிக்கெட் வீரரின் வெற்றிக்கு அவரது தந்தை கஞ்சந்த் சிங் முக்கிய பங்காற்றினார். அவர் கேஸ் சிலிண்டரை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து அதன் மூலமாக தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.