தண்டவாள பராமரிப்பு பணியால் வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையே 4 பயணிகள் ரயில்கள் ஏப்.5 வரை ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் விதமாக தண்டவாளங்கள் சற்று உயர்த்தப்பட உள்ளது. ரயில் எண்: 56724 வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி பயணிகள் ரயில் மார்ச் 6 முதல் ஏப்ரல் 4 வரை ரத்து செய்யப்படுகிறது.
The post தண்டவாள பராமரிப்பு பணியால் வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையே 4 பயணிகள் ரயில்கள் ரத்து! appeared first on Dinakaran.