தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

1 day ago 1

கோவை: கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். பணியில் இருந்த சிறை காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவு அளித்துள்ளார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஏசுதாஸ் கடந்த 27ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்

The post தண்டனை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article