தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை; 2 பேர் கைது

2 hours ago 2

சென்னை: தடை செய்​யப்​பட்ட பயங்​கரவாத அமைப்​புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்​குடி உட்பட தமிழகத்​தில் 6 இடங்​களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்​தினர். இதில் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன.

இந்தியா​வில் ஹிஸ்ப்​-உத்​-தஹ்ரிர் என்ற பயங்​கரவாத அமைப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்​புக்கு ஆதரவாக சிலர் செயல்​பட்டு வருவ​தாக​வும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்​கத்​தில் சேர்க்க முயற்சி நடந்து வருவ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர கண்காணிப்​பில் ஈடுபட்​டுள்​ளது. தமிழகத்​தில் இதுதொடர்பாக என்ஐஏ ஏற்கெனவே ஒருமுறை சோதனை நடத்​தி​யுள்​ளது.

Read Entire Article