தஞ்சையில் தொடர் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர் சேதம்

2 months ago 10
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அம்மாப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் புத்தூர், உக்கடை, கோவிந்தநல்லூர், விழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில்  சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
Read Entire Article