ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மீனவர்களின் 3 கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிததுள்ளனர்.
The post தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! appeared first on Dinakaran.