தங்​க​பாண்​டிய​னுக்கு தடங்கல் ஏற்படுத்​துவாரா அண்ணாச்சி? - ரவுண்டு கட்டும் ராஜபாளையம் திமுக சர்ச்சைகள்

3 weeks ago 7

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் சமூக வலைதளத்தின் செல்லப்பிள்ளை. 2021-ல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியை தன்வசமாக்கிய தங்கபாண்டியன், இதுவரை தனக்கு தரப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியம் முழுவதையும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பவர்.

110 மாதங்களைக் கடந்தும் இந்த சேவையை விடாமல் தொடர்வதால் தான், சமூக வலைதளங்கள் தங்கபாண்டியனை கொண்டாடுகின்றன. ஆனால், அப்படிப்பட்டவருக்கு இம்முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா என்று சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

Read Entire Article