தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு உறுதி

6 hours ago 3

கர்நாடகா: தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். தக் லைஃப் படத்தை பார்க்க வருவோருக்கும் திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது

The post தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article