"தகுதியில்லாதவர் உயர் பதவிக்கு வந்தால்..." - உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்

4 months ago 15

கோவை: முதல்வர் ஸ்டா​லின் குறித்து கடும் வார்த்​தையைப் பயன்​படுத்த வேண்டிய கட்டா​யத்​துக்கு ஆளுநர் தள்ளப்​பட்​டார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று இரவு கூறிய​தாவது: பாஜக தேசியத் தலைவர் நட்டா​வின் அனும​திக்​குப் பின்னரே, ஈரோடு இடைத்​தேர்​தலைப் புறக்​கணிக்​கும் முடிவை மேற்​கொண்​டுள்​ளோம். இதுவரை தேர்தலை புறக்​கணிக்காத பாஜக, தற்போது ஈரோடு இடைத்​தேர்தலை ஏன் புறக்​கணித்தது என்று மக்கள் பார்த்​துக் கொண்டு இருக்​கிறார்​கள். அதேநேரத்​தில், தேர்தலை நாங்கள் கண்காணிப்​போம்.

Read Entire Article