"தகப்பா என்ன இது?" - கிரிக்கெட் வீரர்களின் தந்தையும்.. தர்மசங்கடமும்!
4 months ago
20
தனது மகனை அவமானப்படுத்தியதாக அஸ்வினின் தந்தை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிரிக்கெட் வீரர்களின் தந்தைகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் என்ன இந்த தொகுப்பில் பார்க்கலாம்.