டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக்: நெதன்யாகு

7 months ago 25

இஸ்ரேல் : டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கமாக அமையட்டும். இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

The post டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக்: நெதன்யாகு appeared first on Dinakaran.

Read Entire Article