மும்பை: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் தொடர்வேன் என்றும் இத்தனை ஆண்டுகளாக அன்பு காட்டிய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் ரோகித் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
The post டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா ஓய்வு! appeared first on Dinakaran.