டெல்லி: டெல்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பழைய சிஎன்ஜி சிலிண்டர்கள் வைக்கும் குடோனில் நேற்று நள்ளிரவில் நேர்ந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு சிறார்கள் உயிரிழந்தனர்.
The post டெல்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.