டெல்லி: டெல்லியில் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி தலைநகர் பகுதியில் உள்ள மாநிலங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post டெல்லியில் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.