டெல்லி: டெல்லி தேர்தலில் பாஜக வென்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்; பாஜக தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்பி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனை செய்யப்படுகிறது.
The post டெல்லி தேர்தலில் பாஜக வென்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று ஆலோசனை! appeared first on Dinakaran.