டெல்லி: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். 9 சுற்றுகள் வரை தொடர்ந்து பின்தங்கியிருந்த அதிஷி, இறுதிச் சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
The post டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்: கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி வெற்றி! appeared first on Dinakaran.